-: திருக்கோவிலின் சிறப்பு  பூஜைகள் விபரம் :- 
 
                08 -01-2012.    ஞாயிற்றுக்கிழமை.   பௌர்ணமி
தினம்.     அன்று இரவு 7 மணிக்கு நமது
கோவில் வளாகத்தில் திருவிளக்கு பூஜையும்
மற்றும் அம்மனுக்கும் விஷேட தீபாராதனையும் நடைபெறும். 


================================================== 

   13-01-2012.  வெள்ளிக்கிழமை. மாதாந்திர வெள்ளி 
.
அன்று  மாலை 6 மணிக்கு அம்மனுக்கு விஷேட

தீபாராதனை நடைபெறும்.

 பூஜை உபயம் :-   M.மூக்காண்டி நாடார், சென்னை.

==================================================

         12-01- 2012. வியாழக்கிமை. சங்கடஹர சதூர்த்தி. அன்று  மாலை 6 மணிக்கு நவசக்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனையும்  மற்றும் அம்மனுக்கும்  விஷேட  தீபாராதனையும் நடைபெறும்.
    
         பூஜை உபயம் :-   R . பாண்டியன் நாடார், வடக்கு நாடார் தெரு,  (அரங்கன்விளை),  பரமன்குறிச்சி.

==================================================
          
          16 -01-2012.  திங்கள்கிழமை .  தேய்பிறை அஷ்டமி தினத்தன்று, மாலை 6 மணிக்கு ஸ்ரீ  பைரவருக்கு விஷேட பூஜையும் மற்றும் அம்மனுக்கும்  விஷேட  தீபாராதனையும் நடைபெறும்.

பூஜை உபயம் :-  S.நடேசன் நாடார், வடக்கு நாடார் தெரு,  பரமன்குறிச்சி.

==================================================

          18-09-2012 செவ்வாய்கிழமை. புரட்டாசித் திருவிழா.  அன்று மாலை 6 மணிக்கு அம்மனுக்கு படைக்கஞ்சி வார்த்தல், மற்றும் அம்மனுக்கு விஷேட சிறப்பு தீபாராதனை நடைபெறும்.

================================================== 

           குறிப்பு :- அனைவரும் தங்களின் மின்னஞ்சல் (e-mail)  முகவரியை இந்த தளத்தில் வலதுபுறம் பதிவு செய்துகொள்ளவும்.

==================================================

   திருக்கோவிலின் திருப்பணி விபரம் 

              இத்திருக்கோவிலில் சுற்றுப்புற கோட்டைச்சுவர் அமைப்பது என கமிட்டியில் முடிவு செய்துள்ளோம்.    இதற்கு பெரும்தொகை தேவைப்படுவதால், இத்திருப்பணியில் விருப்பமுள்ள மெய்அன்பர்கள் தங்களால் இயன்ற அளவு பொருளுதவியாகவோ அல்லது நிதியுதவியாகவோ தந்து,  இத்திருப்பணியில் பங்கு பெற்று, அன்னையின் திருவருளைப் பெற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

             தங்களின் மேலான விசாரணைக்கு கீழேகண்ட தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

                                                                                                     இவண்
                                                                                                           
                                                                                          விழா கமிட்டியார்.

M.சரவணக்குமார்   0091-9551297755
  P.விஜயக்குமார்  0091-9942890177
          V.P.முருகன்    0091-9444342272

                    e-mail :-   vpmurugun@yahoo.co.in
                                    srimuthumalaiamman@gmail.com

==================================================


==================================================


==================================================